மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

img

சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு விடாதே மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

சாலை பராமரிப்பு பணியை தனியா ருக்கு வழங்கக்கூடாது என நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடுமலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் சனியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

img

சீரான மின் விநியோகம் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

குறைந்தழுத்த மின் விநியோகத்தைக் கண்டித்து பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்